பேயாட்டம் ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் – 228 ரன்கள் குவித்த டெல்லி அணி!
ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், 20 ஓவர்களில் 228 ரன்களை விளாசி, கொல்கத்தாவிற்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது டெல்லி அணி. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்து தவறிழைத்தது…