Month: October 2020

ஆளுநரை நாளை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை சந்தித்து பேசுகிறார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆனால் அதற்குள் அதிமுகவில் யார்…

ஐதராபாத்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி!

ஷார்ஜா: ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில், 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்…

சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு – இன்றாவது வெற்றி பெறுமா?

துபாய்: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், பஞ்சாப் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி,…

ஆந்திராவில் இன்று மேலும் 6,242 பேருக்கு கொரோனா: 40 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் இன்று மேலும் 6,242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆந்திராவில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி : ஜப்பான் அரசு அறிவிப்பு

டோக்கியோ நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் இதுவரை 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார்…

கேரளாவில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இன்று மட்டும் 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,28,886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3840 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,840 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,14,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…

கேரளாவில் கிளைடர் விமானம் விழுந்து விபத்து: 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு

கொச்சி: கேரளாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை பயிற்சி…

பிரியங்கா தாக்குதல் : புகைப்படம் வைரலாகிய பிறகு உத்தரப்பிரதேச காவல்துறை மன்னிப்பு

லக்னோ காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி சட்டை இழுக்கப்பட்டுத் தாக்கப்பட்டதற்கு அந்த புகைப்படம் வைரலாகிய பிறகு உத்தரப்பிரதேச காவல்துறை ஆணையர் மன்னிப்பு கோரி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை: ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு இந்தியில் குறுஞ்செய்தி…