Month: October 2020

இரண்டு முறை போடுவதே சாதகமானது; 2021ம் ஆண்டு ஜூலைக்குள் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி! ஹர்சவர்தன்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை முழுமையாக தடுக்க இரண்டு முறை (2 டோஸ்) தடுப்பூசிகள் போடுவதே சாதகமானது என்றும், 2021 ஜூலைக்குள் 25 கோடி பேருக்கு கொரோனா…

யாருமே இல்லாத சுரங்கப் பாதையில யாருக்கு கை அசைத்தார் மோடி ? சமூக வலைதளத்தில் வைரலாகும் கேள்வி

சிம்லா : ஹிமாச்சல பிரதேச மாநிலம் ரோதங் பாஸில் கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கப்பாதையை சனிக்கிழமையன்று பிரதமர் மோடி…

இன்றையப் போட்டி – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மோதல்!

ஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றையப் (அக்டோபர் 5) போட்டியில், கோலியின் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் இதுவரை ஆடியுள்ள 4…

"கொல்கத்தா பேட்டிங் வரிசையை மாற்றவும்" – முன்னாள் கேப்டன் கம்பீர் ஆலோசனை

புதுடெல்லி: கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டுமென பரிந்துரைத்துள்ளார் அந்த அணியின் கேப்டனாக இருந்தவரும், 2 முறை ஐபிஎல் கோப்பை வென்றவருமான கெளதம் கம்பீர்.…

இன்று(அக்டோபர் 5) முதல் அறிவிக்கப்படவுள்ள நோபல் பரிசு விபரங்கள்!

ஸ்டாக்ஹோம்: உலகின் உயர்ந்த விருதாக அறிவிக்கப்படும் நோபல் பரிசை பெறுபவர்கள் தொடர்பான விபரங்கள் இன்று(அக்டோபர் 5) முதல் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில், இயற்பியல், வேதியியல்,…

பிரெஞ்சு ஓபன் – காலிறுதியில் நுழைந்தார் ரஃபேல் நாடல்!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்பெயினின் ரஃபேல் நாடல். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்காவின் செபஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்…

இந்தியாவுடன் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபடும் வங்கதேசம்!

புதுடெல்லி: இந்திய – வங்கதேச நாடுகளுடைய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடா கடலில் துவங்கியுள்ளது. இப்பயிற்சியில் இந்திய போர்க்கப்பல்கள் கில்தான், குக்ரி ஆகியவற்றுடன் வங்கதேச கப்பல்களான…

தினேஷ் கார்த்திக்கை வம்பிழுத்த ஸ்ரீசாந்த்!

கொச்சின்: கொல்கத்தா அணிக்கு தோனி, ரோகித் ஷர்மா மற்றும் விராத் கோலி போன்று நல்ல கேப்டன் தேவை என்று பேசியுள்ளார் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.…

அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு! கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் 'பஞ்ச்'…

சென்னை: அதிமுகவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் தீவிரமாக இறங்கி உள்ள எடப்பாடி, ஓபிஎஸ் இடையேயான பனிப்போர் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின்…

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை : திருப்பதியில் 22000 பேர் தரிசனம்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த கொரோனா காலத்தில் நேற்று முன் தினம் (புரட்டாசி மூன்றாம் சனி) 22000 பேர் தரிசனம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாகப்…