Month: October 2020

கிருஷ்ணகிரியில் பரிதாபம்: கொரோனா பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே உயிரிழப்பு…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆனால், துரதிருஷ்டவசமாக மறுநாளே அவர்கள் அடுத்தடுத்து…

டிஸ்சார்ஜ் ஆனார் டிரம்ப்: அதிபர் மாளிகை மாடியில் இருந்து ஆதரவாளர்களுக்கு சல்யூட் அடித்து உற்சாகம்

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர், அதிபர் மாளிகையின் மாடியில்…

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் அமைச்சர் பணம் விநியோகம் ..

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் சேர்ந்தார்.…

தாராவியில் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் 180 மவுல்விகள்

மும்பை ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவை எதிர்த்து 180 இஸ்லாமிய மத குருக்கள் போராடி வருகின்றனர். மும்பை நகரில் அமைந்துள்ள தாராவி பகுதி ஆசியாவின்…

குஷ்பு, பா.ஜ.க.வில் இணைகிறாரா?

சென்னை : திரைப்பட நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக நேற்று செய்திகள் பரவின. இது குறித்து குஷ்புவின் விளக்கம்: ‘’நான்,…

அறிவோம் தாவரங்களை – கம்பு

அறிவோம் தாவரங்களை – கம்பு கம்பு.(Pennisetum glaucum) ஆப்பிரிக்கா உன் தாயகம்! இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் இனிய தானியம் நீ! 6 மாதம் வரை கெடாமல் இருக்கும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66.82 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,82,073 ஆக உயர்ந்து 1,03,600 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 59,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.56 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,56,94,946 ஆகி இதுவரை 10,45,890 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,742 பேர்…

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு விரதம் இருக்க உகந்த நாள் என்பது ஏன்?

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு விரதம் இருக்க உகந்த நாள் என்பது ஏன்? செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்ய உகந்த நாள் என்று முன்னோர்கள்…

1,00,000-த்திற்கும் அதிகமான பழைய ஆப்பிள் போன்களை கள்ளச்சந்தையில் விற்ற நிறுவனம் கையும் களவுமாக பிடிபட்டது

டொரோண்டோ : குளோபல் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் ப்ராஸஸிங் (ஜிஇஇபி / GEEP ) எனும் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துக்கு அனுப்பிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆப்பிள் ஐ-போன்,…