Month: October 2020

நாட்டின் முதல் திருநங்கை தேர்தல் அதிகாரி மோனிகா தாஸ்: பீகார் தேர்தல் பணிக்காக நியமனம்

பாட்னா: நாட்டின் முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ், பீகார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 28ம் முதல் 3 கட்டங்களாக பீகார் மாநிலத்தில் சட்டசபை…

தொழிலதிபரை மணக்கும் காஜல் அகர்வால்….!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த சில தினங்களாகவே காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி…

ஓபிஎஸ் நிபந்தனையான அதிமுக வழிகாட்டுதல் குழு அமைப்பதில் மூத்த அமைச்சர்கள் தீவிரம்…. இன்று அறிவிக்கப்படுமா?

சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள முதல்வர் வேட்பாளர் பிரச்சினைகளுக்கு இடையே ஓபிஎஸ் தரப்பு சில ஆண்டுகளாக வலியுறுத்தி வரும், அதிமுக வழிகாட்டுதல் குழு இன்றுஅறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது! மதுசூதனன்

சென்னை: அதிமுகவில் மீண்டும் எடப்பாடிக்கும், ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், கட்சியின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று…

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாதுகாப்பு கவசத்துடன் வந்து வாக்கு பதிவு செய்த 102 வயது மூதாட்டி

சிகாகோ : நவம்பர் 3-ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக நேரடி வாக்குப்…

15ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் அறிவிப்பார் என எப்போதும்போல குழப்பிய கல்வி அமைச்சர்…

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், பள்ளிகள் திறக்கப்படுமா என்பதற்கு நேரடியாக பதில்…

முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிப்பதில் சிக்கல்: அதிமுக தனது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என ஓபிஎஸ் புது நிபந்தனை…

சென்னை: அதிமுகவின் முதல்வர் நாளை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி, பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ‘அதிமுகட்சி தொடக்க விழாவான…

அக்டோபர் 6ந்தேதி: இதே நாளில் அப்பலோவில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆர் !

நெட்டிசன்: இதே நாளில் அப்பலோவில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆர் ! 1984 அக்டோபர் 5 தமிழகமே பரபரத்தது . அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவா எம்.ஜி.ஆருக்கு…

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் நோக்கம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை…

நெட்டிசன்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த தெருக்களில் தகரத்தால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்…

அக்டோபர் 15ந்தேதி திரையரங்குகள் திறப்பு: வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு….

சென்னை: கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக, அக்டோபர் 15ந்தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டு…