திருக்குறள் சொல்லும் பிரதமருக்கு செத்தமொழி இனிக்கிறது! உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திருக்குறள் சொல்லும் பிரதமருக்கு செத்தமொழியான சமஸ்கிருதம் இனிக்கிறது என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான…