Month: October 2020

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 48மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், அடுத்த 48மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து…

மறைந்த பஸ்வானின் அமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைப்பு…!

டெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் பஸ்வானின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்…

நவம்பர் 22-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி அறிவிப்பு…..!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மே 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன்…

சென்னை: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.வி.மார்க்கண்டேயன் தலைமையில் அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம்…

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு: விசாரணை வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

கொச்சி: தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவின் மீது நடைபெறும் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு கொச்சி நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது. ஐக்கிய…

தொல்லியல்துறை சார்ந்த படிப்பில் தமிழை புறக்கணித்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி

மதுரை: தொல்லியல்துறை சார்ந்தபடிப்பில் தமிழை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து தொல்லியல்துறை பதில் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் தொல்லியல்…

திரையுலகிலிருந்து விலகுகிறேன் என்று சனா கான் திடீரென்று அறிவிப்பு….!

தமிழில் சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். கடந்த ஆண்டு மெர்வின் லூயிஸ் என்பவரைக் காதலித்து வருவதாக புகைப்படங்களுடன் அறிவித்தார்.இந்த ஆண்டு…

10/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 6,40,943 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,78,108 ஆக உள்ளது. தறபோதைய…

மணிப்பூர், இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: அசாமிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.43 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மாநிலத்தில் பழங்குடியினர் வாசிக்கும் மாவட்டமான லஹால்-ஸ்பிட்டியில்…

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் படத்தில் அமிதாப் பச்சன் ஒப்பந்தம்….!

‘சாஹோ’ படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும்…