Month: October 2020

ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – முதலிடத்தில் மும்பை & ஆறாமிடத்தில் சென்னை

அபுதாபி: 13வது ஐபிஎல் தொடரின் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் மும்பையும், ஆறாவது இடத்தில் சென்னையும் உள்ளன. அமீரக நாட்டில் நடைபெற்றுவரும் 13வது…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வை எழுத முடியாதவர்களுக்கு இன்று 'நீட்' தேர்வு…

சென்னை: கொரோனா முடக்கம் காரணமாக, ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை எழுத முடியாத மாணாக்கர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி இன்று ‘நீட்’ தேர்வு நடைபெறுகிறது. அதையடுத்து வரும் 16ந்தேதி…

அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் :  தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேச்சு

புளோரிடா அதிபர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முகக் கவசம் இன்றி கலந்து கொண்ட டிரம்ப் அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது,…

மசாலா பாக்கெட்டுகளில் வைத்து போதை மருந்து கடத்தல் : சென்னை சுங்கத்துறை கண்டுபிடிப்பு

சென்னை மசாலா பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து போதை மருந்து கடத்துவதைச் சென்னை விமானநிலைய சுங்கத்துறை கண்டு பிடித்துள்ளது. போதை மருந்து கடத்தல் கடந்த சில வருடங்களாகக் கட்டுக்கடங்காமல்…

2020 ல் இந்தியத் தனிநபர் ஜிடிபி பங்களாதேஷை விடக் குறையும்  : ஐ எம் எஃப்

டில்லி இந்த (2020 ஆம்) வருடத்தில் தனி நபர் ஜிடிபியில் இந்தியா வங்கதேசத்தை விடக் குறையும் என ஐ எம் எஃப் (சர்வதேச நாணய நிதியம்) தெரிவித்துள்ளது.…

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும் சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு…

அறிவோம் தாவரங்களை – எழுத்தாணி பூண்டு செடி

அறிவோம் தாவரங்களை – எழுத்தாணி பூண்டு செடி எழுத்தாணி பூண்டு செடி. (PRENANTHES SARMENTOSUS) தமிழகம் உன் தாயகம்! நஞ்சை நிலங்களில் வரப்புகளில் தானே வளரும் நல்ல…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72.37 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72,37,082 ஆக உயர்ந்து 1,10,617 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 63,520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.83 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,83,47,618 ஆகி இதுவரை 10,90,193 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,13,119 பேர்…

நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 3

நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 3 நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகளில் 21-30 வருமாறு தினந்தோறும்நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம்,…