Month: October 2020

இருசக்கர வாகனத்தில் போலியாக 'வக்கீல்', பிஜேபி என்று ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை செய்த பாஜக இளைஞர் – எஸ்கேப்பாகும் வீடியோ

சிவகங்கை: இருசக்கர வாகனத்தில் போலியாக ‘வக்கீல்’, பிஜேபி என்று ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை செய்த பாஜக இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கியதும் எஸ்கேப்பாகும் வீடியோ வைரலாகி வருகிறது.…

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு : 72% இந்தியர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்க திட்டம்…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல், அங்கு மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தம நிலையில், இந்திய அமெரிக்கர்களின் மனநிலை குறித்து நடத்தப்பட்ட சர்வே…

ஹாங்காங்கில் சோதனைகளைத் தொடங்கும், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனாவுக்கு எதிரான Nasal Spray தடுப்பு மருந்து

நார்வே மற்றும் ஹாங்காங் அரசின் நிதி உதவியில் உருவாக்கப்பட்டு, தற்போது சோதனையில் இருக்கும், மூக்கில் உறுஞ்சும் வகையிலான கொரோனா தடுப்பு மருந்தின் சோதனைகள் ஹாங்காங்கில் தொடங்கப்படவுள்ளன. மேலும்…

அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் – முதல் 5 பேர் பட்டியலில் யார் யார்?

ஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் இதுவரையிலான போட்டிகள் அடிப்படையில், அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் வரிசையில் பஞ்சாப் கேப்டன் ராகுல் முதலிடத்தில் உள்ளார். அவர் 7 போட்டிகள்…

நெய்மர் அடித்த ஹாட்ரிக் கோல்கள் – பெருவை சாய்த்த பிரேசில்!

ரியோடிஜெனிரா: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கு, தென்அமெரிக்க அளவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியொன்றில், பெருவை வென்றது பிரேசில் அணி. பிரேசில்-பெரு அணிகள் மோதிய போட்டியில்,…

ஐபிஎல் தொடர் – சிறந்த பந்துவீச்சு யாருடையது?

அபுதாபி: நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரையிலான போட்டிகளில், சிறந்த பவுலிங் செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரராக இருக்கிறார் மும்பை அணியின் பும்ரா. அவர் 4 ஓவர்கள் வீசி, 20…

நடப்பு ஐபிஎல் தொடர் – அனைவருமே தலா 3 அரைசதங்கள்

துபாய்: நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளில், மொத்தம் 5 வீரர்கள், அதிகபட்சமாக 3 அரைசதங்களை அடித்துள்ளனர். பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 7 போட்டிகளில்…

'அனுபவமே பாடம்' என புலம்பல் டிவிட்: உயர்நீதி மன்றம் அழுத்தமாக குட்டியதைத் தொடர்ந்து ரஜினிக்கு 'ஞானோதயம்'

சென்னை: சொத்து வரிக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த நிலையில், ரஜினிகாந்த் அனுபவமே பாடம் என புலம்பி…

எகிப்து ஓபன் ஸ்குவாஷ் – இந்திய வீரர் செளரவ் கோஷல் தோல்வி!

கெய்ரோ: எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீரர் செளரவ் கோஷல் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தார். இதே தொடரின் பெண்கள் ஒற்றையர் போட்டியில், தமிழ்நாட்டின் ஜோஷ்னா காலிறுதிக்கு…

வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் – பெங்களூருவை இன்று சந்திக்கிறது!

ஷார்ஜா: இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் கோலியின் பெங்களூரு அணியும், கேஎல் ராகுலின் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. தற்போதைய நிலவரப்படி புள்ளிப் பட்டியலில் பெங்களூரு…