Month: October 2020

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ப.சிதம்பரம்

டெல்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கு, மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்…

49-வது ஆண்டு தொடக்கம்: அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் துணைமுதல்வர் ஓபிஎஸ்!

சென்னை: அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம்…

ஐபிஎல் தொடர் – இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் vs பெங்களூரு மற்றும் சென்னை vs டெல்லி

ஷார்ஜா: 13வது ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில், ராஜஸ்தான் – பெங்களூரு அணிகளும், சென்னை – டெல்லி அணிகளும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும்…

ரஜினியின் காலா, விஜயின் கத்தி படத்தை லைகா தயாரித்தபோது பாரதிராஜா, முருகதாஸ் எங்கே போனீர்கள்? இலங்கை சமூக ஆர்வலர் கேள்வி

கொழும்பு: ரஜினியின் காலா, விஜயின் கத்தி படத்தை இலங்கையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான லைகா தயாரித்தபோது பாரதிராஜா, முருகதாஸ் எங்கே போனீர்கள்? இலங்கை சமூக ஆர்வலர் எஸ்.டி.…

திமுக எம் எல் ஏ மா சுப்ரமணியன் மகன் மரணம்

சென்னை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்பிரமணியன் மகன் அன்பழகன் மரணம் அடைந்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்ரமணியன் ஆவார். இவர் தற்போது…

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவதா? ஆளுநருக்கு  கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழகத்தில், மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவதா? என ஆளுநர் பன்வாரிலாலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்…

அர்னாப்  கோஸ்வாமிக்கு மும்பை காவல்துறை அதிர்ச்சி நோட்டிஸ்

மும்பை பால்கர் கும்பல் கொலை மற்றும் பாந்த்ரா புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான கருத்துக்கள் கூறியதற்காக மும்பை காவல்துறை ரிபப்ளிக் டிவி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டிஸ்…

நீட் தேர்வு முடிவுகள் குளறுபடி: இணையதளத்தில் நீட்நுழைவுத்தேர்வு முடிவை நீக்கியது தேசிய தேர்வு முகமை

டெல்லி: நீட் தேர்வு முடிவு வெளியானதில் ஏராளமான குளறுபடிகள் இருந்ததுதெரிய வந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து நீட் மருத்துவ…

”ஏழை மாணவர்களுக்கு தனி கல்லூரியை உருவாக்கிக்கோங்க”! குலக்கல்வியையும், ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தும் பாலகுருசாமியின் திமீர் பேச்சு…

சென்னை: ஏழை மாணவர்களின் கல்வி என்பதற்காக கல்வியின் தரத்தை உயர்த்தாமல் இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ஏழை…

ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களின் மோசடிகள்! உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

டெல்லி: ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களின் மோசடிகளை தடுக்கும் வகையில், புதிய வழிமுறைகளை வகுக்க மத்தியஅரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு…