Skip to content
  • Tue. Jul 14th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ப.சிதம்பரம்

Oct 17, 2020

டெல்லி:  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கு, மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குரல் கொடுத்துள்ளார்.


காஷ்மீர் மாநிலத்தக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது அரசியல் சாசன சட்டம் நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், சமீபத்தில் வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர மெகபூபா முக்தி, மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற போராடுவோம் என கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக ப.சிதம்பரமும் குரல் கொடுத்துள்ளார்.

டெல்லி பறித்ததை திரும்ப பெற போராட்டத்தை நாம் தொடர வேண்டும்! மெகபூபா முக்தி 

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது  அரசியல் சாசன சட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக நீக்கிய முடிவை, மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்.  காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலை நிறுத்தவும், ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும். மக்களின் உரிமைகள் நிலை நிறுத்த, ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம். இந்திய மக்கள் அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டும்.
இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

Post navigation

49-வது ஆண்டு தொடக்கம்: அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் துணைமுதல்வர் ஓபிஎஸ்!
சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் வேடிக்கை பார்க்கமாட்டோம்!  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  எச்சரிக்கை

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer