Month: October 2020

தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என விஜயசேதுபதி கூறுவார் என நம்பும் பார்த்திபன்….!

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள்,…

ஒடிசாவில் 24 மணி நேரத்தில் 2019 பேருக்கு கொரோனா பாதிப்பு: 24 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணிநேரத்தில் புதிதாக 2,019 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. .நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்…

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் திடீர் நிறுத்தி வைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் மாணவர்கள் ஏராளமானோரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு…

ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – முதலிடத்தில் டெல்லி; ஆறாமிடத்தில் அசையாமல் நீடிக்கும் சென்னை அணி!

அபுதாபி: ஐபிஎல் தொடரில் இதுவரையான நிலவரப்படி, டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அந்த 9 ஆட்டங்களில் ஆடி 7இல் வென்று மொத்தம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.…

கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல் – கெளதம் கம்பீர் அதிருப்தி

புதுடெல்லி: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் பாதியிலேயே விலகியது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கெளதம் கம்பீர். கொல்கத்தா அணியின்…

விரைவான 50 விக்கெட்டுகள் – ரபாடா சாதனை!

ஷார்ஜா: சென்னைக்கு எதிராக நடைபெற்ற 34வது ஐபிஎல் போட்டியில், விரைந்த 50 விக்கெட்டுகள் என்ற சாதனையைப் புரிந்துள்ளார் டெல்லி அணியின் ரபாடா. இவர், மொத்தம் 27 போட்டிகளில்…

‍சென்னை vs டெல்லி போட்டி – சில துளிகள்!

சென்னை – டெல்லி அணிகள் நேற்று மோதிய ஐபிஎல் 34வது போட்டியில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரிலேயே முதன்முதலாக மெய்டன் ஓவர் வீசப்பட்ட…

ஐபிஎல் இன்று – அபுதாபியில் ஐதராபாத் & கொல்கத்தா மற்றும் துபாயில் மும்பை & பஞ்சாப்

துபாய்: ஐபிஎல் தொடரில் இன்றையப் போட்டியில், ஐதராபாத் – கொல்கத்தா அணியும், மும்பை – பஞ்சாப் அணியும் மோதுகின்றன. ஐதராபாத் – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி,…

இந்துக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள் சொன்ன ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர்…

ஆந்திர முதல்வரின் புகார் கடிதம் : நீதிபதி ரமணாவின் கருத்து

டில்லி நீதிபதி ரமணாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற மூத்த…