'மிராக்கிள்' குறும்படத்தின் கதை, தனது குறும்படத்தின் தழுவல் என்று அஜயன் பாலா குற்றசாட்டு…!
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகியுள்ள ஆந்தாலஜி ‘புத்தம் புதுக் காலை’. இதில் ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்…