Month: September 2020

கொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், சிகிச்சை…

கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் 21ந்தேதி மழைக்காலக்…

‘அந்தாதுன்’ தெலுங்கு ரீமேக்கில் தமன்னா….!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதுன்’. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற…

தெலுங்கானாவில் அதிர்ச்சி: வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்த பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு…

காதலன் விக்கிக்கு நயன்தாரா கொடுத்த பார்த்டே சர்ப்ரைஸ்…!

இயக்குநர் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே . அவர்களும் அவ்வப்போது ரொமான்டிக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என…

முன்கூட்டியே முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்! அலுவல் ஆய்வுகுழு முடிவு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க, அலுவல் ஆய்வு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரத்தின் இடையில் கூட்டத்தொடர் முடிவடையும் என…

வரும் 30ந்தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்! ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: வரும் 30ந்தேதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வுகளை முடிக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம்…

754 கால்நடை உதவி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 754 கால்நடை உதவிமருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் 1,141 கால்நடை உதவி மருத்துவர்களுக்கான பணியிடங்கள்…

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் படத்தின் பெயர் இதுதானா…?

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 2 ஜெய்ப்பூரில் தொடங்கியது.…

நடமாடும் ‘ரேசன் கடைகள்’: 21ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் வரும் 21ம் தேதி 3,501 நடமாடும் நியாய விலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 9.66 கோடி ரூபாய்…