சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்…
சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணியில் சுகாதாரத்துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.…