Month: September 2020

தற்கொலையில் தமிழகம் 2-ம் இடம்! தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்று வரும் தற்கொலைகளில், தமிழகத்தில் அதிக அளவில் நடைபெறுவதாகவும், இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளதாகவும்…

லாக் டவுனுக்கு பிறகு விஜய் ஆண்டனி ஷூட்டிங்கில் இணைந்தார்..

இசை அமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி லாக் டவுனுக்கு பிறகு படப் பிடிப்பில் இணைந்தார். விதார்த் நடித்த ’ஆள்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில்…

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது! தமிழகஅரசு மனு தள்ளுபடி

டெல்லி: இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, தமிழகஅரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு பதவி…

சசி புதிதாக கட்டி வரும் போயஸ்கார்டன் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டியது வருமானவரித்துறை…

சென்னை: மறைந்த ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்தோட்டம் வேதா இல்லம் அருகே, சசிகலா கட்டி வரும் புதிய பங்களாவில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டி உள்ளது. இது…

’மாஸ்டர் ‘ பட வில்லனின் புதிய படம் ஒடிடி ரிலீஸ்.. இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர்..

கார்த்தியின் ‘கைதி’ படத்தில் வில்லத்தனம் செய்து அதிரடி காட்டிய தனது நடிப்பால் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தினார் நடிகர் அர்ஜூன் தாஸ். இவர் அடுத்து விஜய்யின் ’மாஸ்டர்’…

7ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை! எடப்பாடி  பழனிசாமி அறிவிப்பு

சென்னை: செப்டம்பர் 7ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் 7ம் தேதி முதல்…

02/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த பாதிப்பு 4,33,969 ஆக உயர்ந் துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.…

’நான் ஈ’ பட வில்லன் ஹீரோவாக கலக்கும் புதிய பட டீஸர் ரிலீஸ்..

ராஜமவுலி இயக்கிய ’நான் ஈ’ படத்தில் வில்லனாக கலக்கிய கிச்சா சுதீப் தற்போது கன்னடத்தில் பாட்ஷா என்ற பட்டப் பெயருடன் ஹீரோவாக கலக்கி வருகிறார். அவருக்கு இன்று…

5நாளில் ரூ.3,076 கோடி நிதி! பிஎம் கேர்ஸ் நன்கொடையாளர்கள் பெயரை அறிவிக்க ப.சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: பிஎம்.கேர்ஸ்க்கு 5நாளில் ரூ.3,076 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ள நிலையில், நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் பெயரை அறிவியுங்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,…

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இனி முன்ஜாமீன் கிடையாது! நீதிபதி கறார்..

சென்னை: மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, இனி முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மணல்கொள்ளை அமோகமாக…