ராமநாதபுரம் எஸ்.பி. திடீர் மாற்றம்: அரசியல் காழ்ப்புணர்ச்சியா?
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் கொலை விவகாரம், அரசியலாக வும், மதச்சாயமும் பூசப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.…