Month: September 2020

சினிமா தியேட்டர் திறப்பு ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்காதது ஏன்? பேரிடர் அமைப்புக்கு டி.ராஜேந்தர் கடும் கண்டனம்..

கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திரை அரங்குகள் மூடப்பட்டி ருக்கிறது. சினிமா ஷூட்டிங் மற்ற பணிகளுக்கு அனுமதி கொடுத்த அரசு சினிமா தியேட்டர்கள் திறக்க…

ரஜினிகாந்த் கட்சியில் சேர நடிகர் லாரன்ஸ் முடிவு..

ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் செய்ய விருப்பதாக சில வருடத்துக்கு முன் அறிவித்தார். ஆனால் இன்னும் அவர் கட்சி தொடங்கவில்லை. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினியின் ஆன்மிக…

தியேட்டர்கள் திறப்பு எப்போது? திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது மத்தியஅரசு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும்…

பிரான்சில் உச்சக்கட்டத்தில் பரவும் கொரோனா: ஒரே நாளில் 9000 பேருக்கு பாதிப்பு

பாரீஸ்: பிரான்சில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…

பள்ளி, கல்லூரிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை இடம் மாற்றுங்கள்! தலைமைச்செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை இடமாற்றம் செய்யுங்கள் என மாவட்ட…

கொரோனா பரிசோதனைக்கு இனிமேல் மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை! மத்தியஅரசு

சென்னை: மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், பொதுமக்கள் இனிமேல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி…

2தமிழக ஆசிரியர்கள் உள்பட 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

டெல்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 2 தமிழக ஆசிரியர்கள் உள்பட 47 ஆசிரியர்களுக்கு இந்திய குடியரசுத்தலைவர்…

05/09/2020:  சென்னையில் கொரோனா  பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னை யில் கொரோ தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள்…

போதை மருந்து விவகாரம்: நிக்கி கல்ராணியின் அக்காவுக்கு தொடர்பா? சஞ்சானா கல்ராணி என்ன சொல்கிறார்.

சில தினங்களுக்கு முன் பெங்களுரில் டிவி நடிகை உள்ளிட்ட சிலரை போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தபோது கன்னட திரையுலகில் போதை மருந்து…

இந்தியாவில் உச்சம் பெற்று வரும் கொரோனா: ஒரே நாளில் 86,432 பேருக்கு பாதிப்பு!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…