Month: September 2020

08/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.75 கோடியை நெருங்கியது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்பட சில நாடுகளில் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளது.உலக அளவில் கொரோனா…

கோயில்களில் திருமணம் செய்து கொள்வது ஏன்?

திருமணம்… ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு.. அதனால் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அன்று முதல் இன்றுவரை கோயில்களில் திருமணம் செய்து கொள்வது பெரும்பாலோனோருக்கு விருப்பமான…

இந்திய பொருளாதாரம் நம்மை எச்சரிக்கிறது- ரகுராம் ராஜன்

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரம் நம் அனைவரையும் எச்சரிக்கிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று…

தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம் 23% உயர்ந்துள்ளது

புதுடெல்லி: தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இதில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டு 23.4 ஆக உயர்ந்துள்ளது.…

கோபத்தில் எதிர்பாராது செய்த தவறு – யு.எஸ். ஓபனிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிக்!

நியூயார்க்: கோபத்தில், பந்தை பின்புறமாக அடித்து, அது ‘லைன் நடுவரின்’ தொண்டையில் தாக்கியதால், பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோகோவிக், தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.…

ஓய்வுபெறும் வேளையிலும் அதானி குழுமத்திற்கு உபகாரம் புரிந்த நீதிபதி அருண் மிஷ்ரா..?

புதுடெல்லி: தான் ஓய்வுபெறுவதற்கு முன்பாக, அதானி குழுமத்திற்கு ரூ.8000 கோடி ஆதாயம் கிடைக்கும் வகையிலான தீர்ப்பை அளித்துவிட்டு விடைபெற்றுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா என்ற விமர்சனம்…

பெரும்பாலான திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து ஆப்சென்ட்..?

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவர்கள் புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ்…

தெலுங்கானாவில் உயர்கிறது தாசில்தார்களின் அதிகாரம் – எப்படி?

ஐதராபாத்: மண்டல் வருவாய் அலுவலகங்களில் உள்ள தாசில்தார்களுக்கு வேளாண்மை நில பதிவு அதிகாரங்களை மாற்றும் வகையில், தெலுங்கானாவிலுள்ள 142 துணை-பதிவாளர் அலுவலகங்களுக்கும், சொத்துக்கள் மற்றும் நிலங்களைப் பதிவுசெய்வதிலிருந்து…

லடாக்கில் மரணித்த இந்திய ராணுவத்தின் திபெத்திய வீரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

புதுடெல்லி: லடாக் பகுதியில் கடந்தவாரம் கன்னிவெடி தாக்குதலில் மரணமடைந்த இந்திய சிறப்பு எல்லைப் படையின்(SFF) வீரரும், திபெத் அகதிகள் சமூகத்தைச் சேர்ந்தவருமான இமா டென்ஜினின் உடல், முழு…

07/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,776 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில்…