வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
டெல்லி: தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை அந்தந்த வேட்பாளரும், கட்சிகளும்…