நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு! தமிழகத்தில் 1,17,990 மாணவர்கள் எழுதுகிறார்கள்
டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வா நீட் தேர்வு அறிவித்தபடி இன்று நடைபெறுகிறது. முகக்கவசம் கட்டாயம், முழுக்கைச்சட்டை கொண்ட ஆடைகளை அணியக்கூடாது.…