Month: September 2020

விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை சீராக உள்ளது! மியாட் மருத்துவமனை அறிக்கை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையான மியாட்டில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை சீராக உள்ளது என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு…

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் இளைஞர் கைது!

விழுப்புரம்: நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (திங்கள்கிழமை )…

மீண்டும் உடைகிறதா அதிமுக? முதல்வர் பதவிக்காக ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தும் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வீட்டில், ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.…

முதல்வர் பதவிக்கான மோதல் உச்சக்கட்டம்: எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்தார் ஓபிஎஸ்…

சென்னை: கொரோனா நோய் தொற்று நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் வழக்கமாக…

நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல்: 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என டிரம்ப் மீது புகார்…

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதம்தான் நடந்ததாம்…! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான கருத்து விவாதம்தான் நடைபெற்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக முன்னாள் சென்னை மேயர் சிவராஜின் 129வது பிறந்த நாளையொட்டி சென்னை…

“கனவின் குழந்தைகள்” – தன்னம்பிக்கைக்  கவிதை – பகுதி 5

தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 5 கனவின் குழந்தைகள் பா. தேவிமயில் குமார் உலகம் சிறியதுதான் உள்ளத்தைப் பெரிதாக்கும் போது ! பெயரளவிலான குறிக்கோள்கள் வேண்டாம் பேர்…

வட்டிக்கு வட்டி வசூல்: மத்தியஅரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய…

சபரிமலை மண்டல பூஜையின்போது வெளிமாநில பக்தர்களுக்கு அனுமதி… கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு…

திருவனந்தபுரம் : கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நெருங்கி வருவதால், மண்டல பூஜையின்போது, வெளிமாநில பக்தர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதல்வர்…

அறிவோம் தாவரங்களை தர்பூசணி 

அறிவோம் தாவரங்களை தர்பூசணி தர்பூசணி.(Citrullus lanatus) ஆப்பிரிக்கா உன் தாயகம்! சுமார் 300. ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் வந்த பழக்கொடி நீ! சீனா, துருக்கி, ஈரான், ரஷ்யா,…