Month: August 2020

20/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை யில் மட்டும் இதுவரை…

இன்று 1177 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,21,450-ஆக உயர்வு…

தமிழகத்தில் இன்று 5968 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், இன்று ஒரே…

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: டெல்லி ராணுவ மருத்துவமனை புதிய தகவல்

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் தற்போது லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல்நிலை கோளாறு காரணமாக…

இன்று 5968 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,61,435 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 5968 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…

53 சதவீதம் வேலையிழப்பு… நிவாரணம் போதுமா? தமிழக அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி

சென்னை : 53 சதவீதம் வேலையிழப்பு தமிழகத்தில் உள்ள நிலையில் அரசு அளிக்கும் நிவாரணம் போதுமா என்று தமிழக அரசுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

9 ஆண்டுக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகும் ரஜினி பட இயக்குனர்..

சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு 2, சென்னை 28 (2ம் பாகம்), வணக்கம் சென்னை, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சிவா. அடுத்து ’சுமோ’…

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்கப்படும்!  தமிழக அரசு

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து…

8 ரூபாய்க்கு உணவு அளிக்கும் இந்திரா கேண்டீன் திட்டம்: ராஜஸ்தானில் முதல்வர் கெலாட் துவக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் 8 ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் இந்திரா கேண்டீன் திட்டத்தை மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு…

எஸ்பிபிக்கு என் ஆயுளும் சேரட்டும் சீனியர் நடிகை உருக்கம்..

எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தவர் சீனியர் நடிகை சரோஜாதேவி. அவர் எஸ்பிபிக் காக பிரார்த்தனை செய்துக்கொண்டு கூறியதாவது: பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். ரொம்ப…

கொரோனா வாரியர்சின் மனஉறுதிக்கான வீடியோவை உருவாக்கிய எஸ்பிபிஜி குணமடைய பிரார்த்திக்கிறேன்… மத்தியஅமைச்சர் ஹர்ஷவர்தன்

டெல்லி: கொரோனா வாரியர்சின் மனஉறுதிக்கான வீடியோவை உருவாக்கிய எஸ்பிபிஜி கொரோனாவில் இருந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். பிரபல பின்னணி…