சித்தூர் பால் பண்ணையில் வாயு கசிவு: 26 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிந்ததால், அங்கு பணியில் இருந்தவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…