Month: August 2020

COVID-19 நோயாளிகளுக்கான வென்டிலேட்டர்கள்: 3 மாதங்களில் விரக்திக்கு சென்ற உள்நாட்டு வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள்

சிக்கலான பராமரிப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரூ .2,000 கோடி முதலீடு செய்ய அரசுக்கு வழிவகுக்கிறது. நிறுவனங்கள் தங்களது உற்பத்தி…

சொந்த ஊரில் சிம்பிளாக திருமணத்தை முடித்த நடிகர் சத்யா….!

யமுனா படத்தில் கதாநாயகனாகவும் மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த நடிகர் சத்யா. இன்று (24-08-2020, திங்கள் கிழமை) காலை கரூர் To ஈரோடு மார்க்கத்தில் புன்னம்…

ஹரியானா சபாநாயகர், 2 பாஜக எம்எல்ஏக்களுக்கு கொரோனா: முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கோவிட் பரிசோதனை

சண்டிகர்: ஹரியானா சபாநாயகர், 2 பாஜக எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவின் சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு கொரோனா உறுதி…

சமூகவலைதளத்தில் வைரலாகும் தனுஷ் மகன்களுடன் இருக்கும் புகைப்படம்….!

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். சினிமாவில் எப்போதுமே பிஸியாக வலம் வரும் தனுஷூக்கு கொரோனா காலகட்டம் சிறு ஓய்வைக்…

கியூபா, வட கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் COVID-19 தடுப்பு மருந்துகள்

கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய செய்திகள்: இன்றைய நிலவரப்படி தடுப்பு மருந்து மனித சோதனைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த சில நாடுகள்…

ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம்: டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

டெல்லி: ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும்…

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்து மீறி தாக்குதல்…

கவுன் பனேகா க்ரோர்பதியின் 12-வது சீஸனின் படப்பிடிப்பு தொடக்கம் என அமிதாப் பச்சன் அறிவிப்பு…!

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொலைக்காட்சி, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் தடை இருந்தது. தற்போது பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து…

600 விக்கெட்டுகள் என்ற மைல்கல் – ஆண்டர்சனுக்கு தேவை வெறும் 2 விக்கெட்டுகள்!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டுவதற்கு, இங்கிலாந்தின் மூத்த பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இன்னும் 2 விக்கெட்டுகள்தான் தேவை. பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது…

“தோனியின் சிக்சர் அடிக்கும் திறன் அபூர்வமானது” – நாள் கடந்து கருத்து தெரிவித்த கங்குலி!

கொல்கத்தா: மகேந்திரசிங் தோனி ஒரு அருமையான வீரர் என்றும், அவரின் சிக்சர் அடிக்கும் திறன் அபூர்வமானது என்றும் பாராட்டியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. தோனி போன்ற…