Month: August 2020

கடையநல்லூர் முன்னாள் திமுக எம்எல்ஏ நயினா முகமது காலமானார்…

நெல்லை: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது (வயது 76 ) உடல்நலக்குறைவால் காலமானார். கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற…

புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு… சாலைகள் வெறிச்சோடின…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சாலைகள் வாகனம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை…

எஸ்பிபியிடம் பேசினேன் ‘தம்ஸ் அப்’ காட்டி நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.. மகன்  சரண் வீடியோவில் மகிழ்ச்சி..

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். திடீரென்று அவர் உடல்நிலை மோசமானதை யடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச…

தமிழகத்தில் ஊரடங்கு மீறலால் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.21.44 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.21.44 கோடியாகும் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்! வைரலாகும் செல்பி புகைப்படங்கள்

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை குடும்பத் துடன் செல்பி எடுத்து கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

ராகுல்காந்தியை தலைவராக நியமிக்க ரத்தத்தில் கடிதம்..

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து ஆலோசிக்க அதன் காரிய கமிட்டி கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது டெல்லியில் உள்ள காங்கிரஸ்…

போலீசில் வேலை கேட்ட ஒலிம்பிக் வீரர்: 7 ஆண்டுக்கு பிறகு பதில் அனுப்பிய அரசு..

கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த அனில்குமார், 11 ஆண்டுகள் தேசிய தடகள விளையாட்டு வீரராக இருந்தவர். 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்.…

பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பை  மீண்டும் ஆரம்பிக்கும் ராஜமவுலி..

பாகுபலி படத்தின் இரு பாகங்களையும் பிரமாண்ட வெற்றி பெற வைத்துள்ள எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து 300 கோடி ரூபாய் செலவில் இயக்கும் புதிய படம் ‘ரவுத்திரம் ரணம், ருத்திரம்’’.…

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்தது என்ன? ப. சிதம்பரம் விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற காரியகமிட்டி உறுப்பினர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக…

கெஜ்ரிவால் அரசை எதிர்த்து போராட  அன்னா ஹசாரேக்கு  பா.ஜ.க. அழைப்பு..

ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து குறுகிய நாட்களில் டெல்லி முதல் –அமைச்சர் நாற்காலி யில் அமர்ந்துள்ளார் , அரவிந்த் கெஜ்ரிவால். இவர், சமூக சேவகர் அன்னா…