Month: August 2020

திட்டமிடப்படி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி

புதுடெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும்…

பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி….

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய பா.ஜ.க. அரசே தவிர, எதிர்கட்சிகள் அல்ல என்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.…

பெய்ரூட் துறைமுகத்தில் 79 ரசாயன கண்டெய்னர்கள் கண்டுபிடிப்பு

லெபனான்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் ரசாயனம் கொண்ட 79 கண்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இம்மாதம் 4-ஆம் தேதி ரசாயனத்தால் பயங்கர வெடி விபத்து…

சென்னையில் 2 இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை

சென்னை: சென்னையில் இரண்டு இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் போராடிக் கொண்டிருக்கும்…

கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல- ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா: கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளை…

புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்

புதுடெல்லி: டாடா நிறுவனம் புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது. டாடா குழுமம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய செயலியை வெளியிடுவதற்கு…

விசாகப்பட்டினம்  கொரோனா மையத்தில் தீ விபத்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கொரோனா மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினம், கொம்மடியிலுள்ள கொரோனாவின் தனிமைப்படுத்தப்பட்ட மையமான, ஒரு தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினியில் ஏற்பட்ட…

ஏர் இந்தியா தனியார்மயம் – தள்ளிக்கொண்டே போகும் விருப்ப அறிவிப்பு தேதி!

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மோடி அரசு, அதன் பங்குகளை வாங்குவதற்கான தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிப்பதற்கான(இஓஐ) காலக்கெடுவை…

600 டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனையை எட்டினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்..!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில், உலகளவில் இதுவரை முரளிதரன், ஷேன்…