Month: August 2020

எஸ்பிபி குணமாகும் அறிகுறி, நுரையீரல் தொற்று குணமாகிறது… மகன் சரண் வழங்கிய அப்டேட்..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி.பாலசுப்ர மணியம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை…

சென்னை மக்கள் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் காவல்துறையில் புகார் அளிக்கலாம்… தொலைபேசி எண்கள் வெளியீடு

சென்னை: பொதுமக்கள் அவசர தேவைக்க, வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் காவல்துறை யில் புகார் அளிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்து உள்ளார். அத்துடன் தொலைபேசி…

மறைந்த காங். எம்பி வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது: தொண்டர்கள் அஞ்சலி

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. கன்னியாகுமரி தொகுதி…

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார் . அவருக்கு வயது…

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: சிறையில் உள்ள சயான், மனோஜ் ஜாமின் மனு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமின் கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம்,…

ராகுல் காந்தியின் தலைமையை முடிக்க சதி செய்யும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்- சிவசேனா குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை முழுநேர கட்சித் தலைவராக பொறுப்பேற்குமாறு மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதியுள்ளனர், ஆனால்…

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்..

சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர்.…

கேக் வாங்கியதற்காக நடிகர் சூரியிடம் 4 ஆயிரம் கறந்த வாரிசுகள்.. நடிகர் என்ன சொன்னார் தெரியுமா?

விஜய், சூர்யா, விஷால், என பிர்பல ஹீரோக்களுடம் நடித்தவர் காமெடி நடிகர் சூரி. இவருக்கு நேற்று 43வது பிறந்த நாள் பட டைரக்டர் பாண்டிராஜ், நடிகை கீர்த்தி…

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடம்

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்பியும் பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது: முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார். கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா…