Month: August 2020

விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம்

விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம் விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது.…

புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று புதிய இடங்களிலும் பரவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களிடம்…

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி

புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்து வருகின்றன. பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த…

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஸ்டார் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் மிக விலையுயர்ந்த காரான புகாட்டி ரக கா‍ர் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.75…

ஐபிஎல் – முன்கூட்டியே அமீரகம் செல்ல முயன்ற அணிகளுக்கு கடிவாளம் போட்ட பிசிசிஐ!

சென்னை: ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராவதற்காக, முன்கூட்டியே அமீரக நாட்டிற்கு செல்ல திட்டமிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகளை, தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது…

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை இன்று ஒரு பெரிய வெடிப்பு உலுக்கியது, ஆனால் இந்த குண்டு…

இந்திய தலைநகரில் குழந்தைகளை இக்கட்டில் தள்ளும் கொரோனா சூழல்!

புதுடெல்லி: தற்போதைய கோவிட்-19 ஊரடங்கு சூழல், குழந்தை உரிமை தொடர்பான பல முக்கிய சிக்கல்களை, தலைநகர் டெல்லியில் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை தொழிலாளர், வீடின்மை,…

ஆந்திரத்தின் வழியில் தமிழகமும் செல்லுமா..?

சென்ன‍ை: ஆந்திர அரசின் 3 தலைநகர திட்டத்திற்கு, அம்மாநில ஆளுநர் பிஸ்வா புஸான் ஹரிச்சந்தன் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, தமிழகத்திலும் இரண்டாம் தலைநகரம் அமைப்பது குறித்து விவாதங்கள்…

திரிபுரா முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறி

திரிபுரா: கொரோனா அறிகுறி இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது…

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் – கடுமையாக சாடியுள்ள இந்தியா!

புதுடெல்லி: பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு தயாரித்துள்ள புதிய அரசியல் வரைபடத்தை ஒரு அரசியல் அபத்தம் என்றுகூறி கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா. பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அந்தப் புதிய வரைபடத்தில்,…