Month: August 2020

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் சிறிது முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

டெல்லி: சிகிச்சையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரணாப்…

வசந்தகுமார் மறைவு: சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் கடைகள் அடைப்பு…

நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான வசந்தகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத் தும் வகையில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழ்நாடு…

கர்மவீரர் காமராஜரின் தீவிர தொண்டர், இனிமையானவர், பண்பாளர்.. வசந்தகுமாருக்கு டைரக்டர் டி ராஜேந்தர் புகழாரம்..

நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழில் அதிபருமான வசந்த குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டி ருந்தார். அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு…

அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை தொடர்வார்: உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை தொடர்வார் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆகஸ்டு 2ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு…

செப்டம்பர் 10ந்தேதி: இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகிறது ரஃபேல் போர் விமானம்…

டெல்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் அடுத்தமாதம் (செப்டம்பர்) 10ந்தேதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு…

’முகவரி’ இயக்குனரின் அசோசியேட் இயக்கிய ‘குருடனின் நண்பன்’.. பிரபலங்கள் பாராட்டு..

முகவரி பட இயக்குனர் வி இசட் துரையின் அசோசியேட் இயக்குனரின் குறும்படம் ‘குருடனின் நண்பன்’ நேற்று திரையுலக பிரபலங்களால் யூடியுபில் வெளியிடப் பட்டது. நடிகர்கள் பிரேம்ஜி, டேனியல்…

கட்டணம் செலுத்தாத கல்லூரி மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவியுங்கள்… ஸ்டாலின் 

சென்னை: கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதி லிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கி தேர்ச்சி அறிவியுங்கள் என்று என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் திரில்லர் ‘எக்கோ’

இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும்…

முதியோர்கள், இணைநோயாளிகளுக்கு கொரோனா சோதனை முடிவுகளை உடனே தெரிவியுங்கள்! ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் நீட்டிப்பதா, தளர்த்துவது என்பது குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது,…

ஒடிடியில் தோற்ற அலியா பட் படம்.. துரத்தி துரத்தி வீழ்த்தும் சுஷாந்த் ரசிகர்கள்..

இந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டபோது அதற்கு காரணம் வாரிசு நடிகர்கள் அவரை அவமானப் படுத்தியதுதான் என்ற விவாதம் எழுந்தது. குறிப்பாக நடிகை அலியாபட்…