Month: August 2020

ஹரி இயக்கதில் சூர்யா நடிக்கும் ’அருவா’ படம் டிராப் ஆகிறது?

சிங்கம் முதல்பாகம் முதல் 3 பாகம் வரை சூர்யா இயக்குனர் ஹரி கூட்டணி வெளுத்து வாங்கியது அப்படங்கள் அவர்களுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. இதையடுத்து மீண்டும் அவர்கள்…

சென்னையில் அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்: அடுத்த வாரம் தொடக்கம்

சென்னை: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க, அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு…

தெலுங்கில் உருவாகவுள்ள கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ரகுல் ப்ரீத் சிங்….!

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, இந்தியாவின் சார்பில் பெண்கள் பளு தூக்குதல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர்.…

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட…

தன் காதலியைக் கரம் பிடித்தார் ராணா….!

முன்னணி நடிகரான ராணா, தனது காதலி மிஹீகா பஜாஜை இன்று திருமணம் செய்து கொண்டார். மே 21-ம் தேதி இரண்டு குடும்பங்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத்…

நடிகை ரியா மீது சி பி ஐ வழக்கு பதிவதா? மும்பை போலீஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.. குட்டையை குழப்பும் போலீஸ்..

இந்தி நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் சுஷாந்த்…

அஜித் நடித்த ‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி…..!

2015-ம் ஆண்டு தீபாவளி அன்று அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வேதாளம்’. இந்தப்…

நான் டாக்டர் ஆயிஷா இல்லை ; தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை….!

சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் என டாக்டர் ஆயிஷாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வலம் வந்தது . கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் பொருத்தப்படுவதற்கு முன்பாக…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை 513 ஆக குறைந்தது…..

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது வருகிறது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான தெருக்களின்…

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு அனுமதி

சென்னை: தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்…