Month: August 2020

11/08/2020  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 976 பேருக்கு உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக அதிகரித்துள்ளது.…

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்

டெல்லி: மூளை அறுவை சிகிக்சை செய்து கொண்ட முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. கொரோனா…

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக. 17-ல் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில்…

’தரம் தாழ்ந்தவர்களுக்கு எதிர்வினையாற்றாதீர்.. நடிகைக்கு சூர்யா மீண்டும் பதிலடி..

நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி ’எட்டு தோட்டாக்கள்’ நடிகை மீரா மிதுன் சமீபத் தில் அவதூறான விமர்சனங்கள் செய்தார். இதற்கு இரு நடிகர்களின் ரசிகர்களும் மீரா மிதுனுக்கு…

கொரோனா ஊரடங்கு, பொருளாதார சரிவு எதிரொலி: தமிழகத்தில் 38.43% குறைந்த வாகன பதிவு

சென்னை: தமிழகத்தில் ஜூலை மாதம் வாகன பதிவு 38.43% குறைந்துள்ளது. 2019ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 79,591 ஆக இருந்த வாகனப் பதிவு…

‘காதலுக்கு மரியாதை’: மறைந்த மனைவியை மெழுகுசிலையாக வடித்து கொண்டாடிய கணவர்… வீடியோ

தன் மனைவி மீதான ‘காதலுக்கும், அன்புக்கும் மரியாதை’ செலுத்தும் வகையில், கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து, அந்த சிலையுடன் தனது…

கொரோனா ஊரடங்கில் தொடர்ந்து உதவும் நடிகர்..

கொரோனா ஊரடங்கில் பலதரப்பட்ட மக்களும் வேலைவாய்ப் பின்றி பொருளா தார சிக்கலில் இருந்துவரும் வேளையில் , சினிமா தொழிலாளர்கள் நிலமையும் பெரும் சிரமத்திற்குள்ளாகி யுள்ளனர். தொழில் நுட்பக்கலைஞர்கள்,…

டாக்டர் கபீல் கானை விடுவிக்கலாமா? அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில்…

ஆன்லைன் வகுப்பில் ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யா ஆர்வம்.. கொரோனாவுக்கு டாட்டா சொன்ன குடும்பம்..

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்ட அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று தொற்றுக்கு டாட்டா காட்டிவிட்டு வீடு திரும்பினார்கள்.…

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3000 கோடி தேவை! மோடியிடம் எடப்பாடி கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்புப் பணிக்காக மேலும் ரூ.3000 கோடி உடனடியாக தேவை என பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின்…