இஸ்லாமிய மதம் குறித்து முகநூல் பதிவு: பெங்களூருவில் கலவரம்… போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயங்களுடன்…