Month: August 2020

இஸ்லாம் அவதூறால் வன்முறை: பெங்களூருவில் 145 பேர் கைது; 17 பேர் மீது வழக்குப்பதிவு!

பெங்களூரு: பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் இஸ்லாம் மத கடவுள் குறித்து வெளியிட்ட முகநூல் பதிவு காரணமாக, இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராதம் ரூ.20.34 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை ரூ. 20.34 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

விரைவில் அறிவியல் புனைவு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ள கார்த்திக் நரேன்….!

மாஃபியா’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் நரேன். ‘D43’ என்று அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று…

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது இடஒதுக்கீடு கடை பிடிக்கப்படுவது குறித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய இட ஒதுக்கீடு…

நடிகர் பிரதாப் போத்தன் பிறந்த தினம்….!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வரும் பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட…

13/08/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் நேற்று ஒரே…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர்…

யாருடனும் யாரையும் ஒப்பிடாதீங்க நடிகர் விவேக் அட்வைஸ்..

கிரீன் சேலஞ்ச் இந்தியா முழுவதும் நடிகர் நடிகைகள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. மரங்கள், காடுகள் அழிக்கப்படும் சூழலில் ஊரெங்கும் புதிய மரங்கள் வளர்ப்பதே கிரீன் சேலஞ்ச் நோக்கம்.…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 18 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழந்தனர். சென்னையில் உச்சத்தில் உள்ள கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில்…

வைபவ், வாணி போஜன் த்ரில்லர் படம் ‘லாக்கப்’ நாளை ரிலீஸ்..

நடிகர் நித்தின் சத்யா தயாரிக்கும் இரண் டாவது படமான ‘லாக்கப்’ படம் பார்வை யாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் சிறந்த திரில்லர் படமாக உருவாகி யுள்ளது.…