Month: August 2020

ஐரோப்பா ஹோட்டலில் அன்று இரவு சுஷாந்திற்கு என்ன நடந்தது….?

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து…

சுஷாந்த் சிங் வங்கி கணக்கிலிருந்து ரியா சக்ரவர்த்தியின் கணக்குகளுக்கு நேரடியான பணப்பரிவர்த்தனை நிகழவில்லை….!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கிக் கணக்குகளிலிருந்து அவரது காதலி ரியா சக்ரவர்த்தி அல்லது அவரது உறவினர்களுக்கு எந்தவொரு “கணிசமான நேரடி பண பரிமாற்றமும் அமலாக்க…

சீனாவின் கன்சினோ நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை நடத்தும் சவுதி அரேபியா

சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையை குறைந்தபட்சம் 5,000 தன்னார்வலர்கள் மீது நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட…

பீகாரில் திறந்துவ‍ைக்கும் முன்னரே அடித்துச் செல்லப்பட்ட சாலை!

பாட்னா: பீகார் மாநிலத்தில், பங்கரா காட் மகாசேது பாலத்திற்கான இணைப்புச் சாலை திறக்கப்படுவதற்கு சிலமணி நேரம் முன்னதாகவே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.…

பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு வாஷ் அவுட்தான்: மைக்கேல் வான்

லண்டன்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆவது உறுதி என்றுள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.…

இந்திய தனியார் ரயில் திட்டக் கூட்டத்தில் 23 நிறுவனங்கள் பங்கேற்பு

டில்லி ரயில்களை இயக்குவது குறித்த விண்ணப்பத்துக்கு முந்தைய கூட்டத்தில் 23 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய பொதுத் துறைகளில் மிகப் பெரியதான ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பை…

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . அமிதாப் பச்சன், அபிஷேக்…

‘ஆர்எக்ஸ் 100’ பட இயக்குநர் அஜய் பூபதிக்கு கொரோனா தொற்று உறுதி….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . அமிதாப் பச்சன், அபிஷேக்…

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னை நகரில் பராமரிப்பு பணி காரணமாகப் பல பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் நாளை மின் வாரியம் பராமரிப்புப் பணிகளை நடத்த…