Month: August 2020

கமலா ஹாரீஸை விட தனக்கு அதிகளவு இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸை விட தனக்கு அதிகளவு இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார்.…

சல்மான் கானின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் சாடல்….!

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து…

மருத்துவச் சிகிச்சைக்கு முன் ‘சடக் 2’ டப்பிங் பணிகளை முடிக்க நடிகர் சஞ்சய் தத் திட்டம்….!

சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது . இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சடக் 2’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .…

தேசிய அளவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: தேசிய அளவிலான டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிய பின்னர் இந்த…

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு பயோபிக் ‘இந்திரப்ரஸ்தம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!

ஆந்திரா அரசியலில் ஒய்.எஸ். ஆர். ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருமே முக்கியமான தலைவர்கள். இவர்களை பற்றிய வெப் சீரிஸ் ஒன்று ராஜ் இயக்க, திருமால் ரெட்டி…

எஸ்.பி.பி குறித்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என வெங்கட் பிரபு வேண்டுகோள்….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . அமிதாப் பச்சன், அபிஷேக்…

15/08/2020: சென்னையில் கொரோனா – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு 1,14,260ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் குறைந்து…

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 65,002 பேருக்கு பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 65,002 நபர்கள் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின்…

நாகை வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா ஆகஸ்டு 29 கொடியேற்றம்…

வேளாங்கண்ணி: நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றம் ஆகஸ்டு 29ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்களின் புனித இடமாக…

அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர்: அதிமுகவில் சலசலப்பு.. மூத்த அமைச்சர்கள் அவரச ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது.…