மோகன்லால், ஹேமா மாலினி, எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் பங்கேற்ப்பில் புதிய தொகுப்பில் வந்தே மாதரம்……!
74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர இந்தியாவின் உணர்வைக் கொண்டாட, புகழ்பெற்ற வயலின் கலைஞர் எல் சுப்பிரமணியம் தனது புதிய இசையமைப்பை “வந்தே மாதரம்” என்ற…