நான் பார்த்த உங்களின் நடிப்பு திறமையை இந்த உலகமும் பார்க்கட்டும் : தனுஷ்
சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன். செல்வராகவனுடன் இணைந்து…