Month: August 2020

மதுரையை இரண்டாம் தலைநகராக்க ஒன்பது வருடமாக அதிமுக ஏன் ஒன்றும் செய்யவில்லை?  : திமுக கேள்வி

மதுரை அதிமுக மதுரை மேற்கு மாவட்டக் குழு நேற்று மதுரை நகரை இரண்டாம் தலைநகராக்கத் தீர்மானம் இயற்றியதை திமுக விமர்சித்துள்ளது. நேற்று அதிமுக மதுரை மேற்கு மாவட்ட…

ஓய்வூதியதாரர்கள் 6 மாதங்களாக பணம் எடுக்காவிட்டால் பென்சன் கட்? தமிழகஅரசு

சென்னை: ஓய்வூதியதாரர்கள் 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை அவர்களது வங்கி கணக்கில் இருந்து எடுக்க வில்லை என்றால், அவர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து…

எஸ்.பி.பி சிகிச்சை அறையில் ஸ்பீக்கர் செட்டப்.. அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்பி சிகிச்சை..

மருத்துவ சிகிச்சை தவிர குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இசை சிகிச்சையும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அளிக்கப் படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டதாக முதலில் கூறினார் பின்னணி பாடகர்…

எச்சில் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை: அமெரிக்கா அங்கீகாரம்

வாஷிங்டன்: மனிதர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…

இறந்த நடிகர் சேதுவின் மனைவி உருக்கமான அனுபவங்கள்.. ’ஒவ்வொரு நாளையும் உங்களுடன் கழிப்பேன்..’

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் சேது. இவர் தொழில் ரீதியாக ஒரு…

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ கொரேனாவால் உயிரிழப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.சமரேஷ் தாஸ் கொரோனாவால் உயிரிழந்து உள்ளார். மாநிலத்தில் உயிரிழந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்க…

பள்ளிகள் திறந்து 2வாரத்தில் 1லட்சம் மாணவர்களுக்கு கொரோனா! இது அமெரிக்காவின் அவலம்…

வாஷிங்டன்: கொரோனா விஷயத்தில் மெத்தனமாக செயல்படும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கை காரண மாக, அங்கு பள்ளிகள் திறந்து 2 வாரத்தில் சுமார் 1லட்சம் மாணாக்கர்களுக்கு கொரோனா…

கங்கனா  உயிர் பாதுகாப்புக்காக 1லட்சத்து 15 ஆயிரம் மகாமிருந்துந்திய மந்திரம்.. குடும்பத்தினர் நடத்திய சிறப்பு யாகம்..

தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இந்தியில் ’மணி கர்ணிகா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக் கிறார். தற்போது ஏ.ஏல்.விஜய்…

2011ம் ஆண்டே தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தார்கள்! பிசிசிஐ முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்களிடையே பரபரப்பை…

கொரோனா பரவலில் டாஸ்மாக்குக்கு பெரும் பங்குண்டு! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு டாஸ்மாக்கும் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக…