Month: August 2020

குடி மகன்கள் குஷி: சென்னையில் இன்று காலை 10மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பு…

சென்னை: மக்கள் கூடினால், கொரோனா பரவும் என்று கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் தீவிர அக்கறை எடுத்து வருகிறது. குடிமகன்கள் கூடினால்…

பொதுஇடங்களில் விநாயகர் சிலை: பாஜக – இந்து அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்தார் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, இந்து…

18/08/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,01,604 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் உள்பட குறிப்பிட்ட 10 மாநிலங் களில தொற்று பாதிப்பு தீவிரமாகி உள்ளது. இதை தடுக்க மத்திய…

18/08/2020: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.20 கோடியை தாண்டியது…

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக கட்டுக்குள் அடங்கா மல் இருந்து வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை…

மெட்ரோ ரயில் திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் இருக்கும், ஷெனாய் நகர் மற்றும் திருமங்கலத்திற்கிடையே 1240. 30 கோடி ரூபாய் செலவிலும்,…

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 80% அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்

சென்னை: தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மாநிலத்தின் 13 மாவட்டத்தில் மட்டும் 80% அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 89.3% பேரும்…

டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலாமானார்

வாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலாமானார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு ப்ரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப் என 2 சகோதரர்களும், மரியானா டிரம்ப்…

இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: இந்திய சுதந்திர தினத்திற்கு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப்…

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நீட் தேர்வுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், கொரோனா பாதிப்புக்காக நடப்பாண்டு நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அண்ணா பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஏப்ரல், மே மாத பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு ரத்து செய்யப்பட்டதால், முந்தைய பருவத் தோ்வு…