பிஎம் கேர்ஸ் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு…