கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர்கள்! ஸ்டாலின் நியமனம்
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திமுக பொறுப்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “திமுக நிர்வாக வசதிக்காகவும்…