Month: August 2020

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்! அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சென்னை: திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்து உள்ளார். சமீபத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மதுரையை தமிழகத்தின் இரண்டாவது…

சமூகவலைத்தளத்தில் கண்ணில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை குஷ்பு….!

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் குஷ்புவும் ஒருவர்.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு. தற்போது…

ஆசிரியர்களுக்கு கட்டாய கோவிட்-19 சோதனை: அஸ்ஸாம் அரசு

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறக்க அசாம் மாநில அரசு விரும்புவதால், அசாமில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்…

சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ நடத்தும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு….!

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான்,…

விஜய்யின் ’கில்லி ’ பட சீன்கள் காட்டி அட்வைஸ் செய்யும் திரிஷா.. ’ வில்லன் வண்டியிலேயே ஏறி அவன் இடத்துக்கு வரக்கூடாது..

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிஷா, விஜய்யுடன் நடித்த ’கில்லி’ பட கிளிப்பிங்ஸைத்தான் தனது…

‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கவுள்ளதாக இயக்குநர் நாக் அஸ்வின் ட்விட்டர் பதிவு….!

தன்ஹாஜி’ இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் ‘ஆதிபுருஷ்’. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.…

இ-பாஸ் பெற்று சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துங்கள்; மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு!

சென்னை: இ-பாஸ் பெற்று சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துங்கள் என்று மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு…

நாளை மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி குணமடைய பாரதிராஜா கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு…..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய நாளை (ஆகஸ்ட்20) மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை செய்ய இயக்குனர்…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் போட்டியிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் விலகல்….!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் போட்டியிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் விலகியுள்ளார். யாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ‘தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் தேனாண்டாள் முரளி…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் குறித்து விவரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிகிச்சையில் உள்ள…