Month: July 2020

இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.…

கந்த சஷ்டி கவசம் விவகாரம்: 'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரன் மீது குண்டாஸ்….

சென்னை: இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.…

சானிடைசர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்! சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுக்க கைகளில் உபயோகப்படுத்தப்படும் சானிடைசரை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும்…

சிங்கப்பூரில் வேகமாக பரவும் கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 50000ஐ கடந்தது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில்24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட, ஒட்டு மொத்த பாதிப்பு 50000ஐ கடந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், 200க்கும்…

பிரான்சில் இருந்து முதல்கட்டமாக இந்தியா புறப்பட்ட 5 ரபேல் ஜெட் விமானங்கள்..!

பாரீஸ்: பிரான்சில் இருந்து முதல்கட்டமாக 5 ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன. 2016ம் ஆண்டு இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரபேல்…

மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை… மத்தியஅரசு

டெல்லி: இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது மத்தியஅரசு. மேலும் 275 செயலிகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது. இந்தியா சீனா…

கொரோனா லாக்டவுனில் நடிகர் திருமணம்.. நட்சத்திர ஓட்டலில் நடந்தது..

டோலிவுட் இளம் நடிகர் நிதின். இவருக்கும் ஷாலினிக்கும் கடந்த 3 மாததத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. துபாயில் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டபோது…

தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு.. சவரன் 40ஆயிரத்தை நெருங்கியது…

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. வரலாறு காணாத அளவில், தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சம் பெற்று வருவது சாமானிய மக்களிடையே அச்சத்தை…

27/07/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல்…

அமிதாப்பச்சன் கொரோனா அனுபவங்கள்.. ’சுற்றிலும் யாரும் இல்லை ..’

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது மகன் அபிஷேக் பச்சன், மற்றும் ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோரும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.…