Month: July 2020

அர்ஜூனா விருது பரிந்துரைப் பட்டியலில் பும்ராவின் பெயர் இல்லையாம்..!

புதுடெல்லி: இந்திய வேகப்பந்து நட்சத்திரம் ஜஸ்பிரிட் பும்ராவின் பெயர், இந்தாண்டின் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால், இதற்கு முன்னதாக வெளியான செய்திகள், அவரின்…

இம்ப்ரோ சித்த மருந்து குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆயுஷ்க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோ கொரோனா நோயை கட்டுப் படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ்…

ஊழியர்களை அழைத்துவர தனிவிமானம் ஏற்பாடு செய்த இன்ஃபோசிஸ்!

பெங்களூரு: அமெரிக்காவில் சிக்கியிருக்கும் தனது 200 ஊழியர்களை இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டுவரும் வகையில், தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம். “சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படும் தனி விமானம், பயணிகளை…

ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை மாற்றம் செய்ய முடியாது! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ஆவணங்கள் பதிவுக்காக பெறும் முன்பதிவு டோக்கன்கள் மாற்றம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது- ‘இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1111…

தனுஷின், ’ஜெகமே தந்திரம்’ ஒடிடியில் ரிலீஷ்..

ரஜினிகாந்த நடித்த ’பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அடுத்து தனுஷ் நடிக்குக் ஜெகமே தந்திரம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கடந்த மே 1ம் தேதி ரிலீஸ்…

வாங்க வாங்க… இங்கே வாங்க… கூவி அழைக்கும் நியூசிலாந்து..!

மும்பை: பணமழை பொழியும் சமாச்சாரம் என்பதால், ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்துமாறு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் துவங்கவிருந்த ஐபிஎல்…

அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் புதிதாக அரியலூரில் தொடங்கப்பட உள்ள மருத்துவக்கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு…

"டி-20 உலகக்கோப்பை தொடரை காவுகொடுத்துவிட்டு ஐபிஎல் நடத்தக்கூடாது"

லாகூர்: டி-20 உலகக்கோப்பையை ஒத்திவைத்துவிட்டு, அந்த இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்தக்கூடாது என்று பேசியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். இந்தாண்டு அக்டோபர் மாதம்,…

நெல்லையில் கொரோனா தீவிரம்: ஊழியர் பாதிப்பால் மனோன்மணியம் பல்கலைக்கழகம் 3 நாள் மூடல்!

நெல்லை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. அதே போல பலி எண்ணிக்கை மொத்த…