Month: July 2020

முன்னாள் திமுக எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் காலமானார்.. ஸ்டாலின் இரங்கல்

விருத்தாசலம்: திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

10/07/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில், இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் நேற்று 1216 பேர்…

பரிசோதனையை அதிகப்படுத்துவதே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான வழி!

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஒவ்வொரு மாநிலமும் பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டுமென்றுள்ளார் கட்டுரையாளர் பிரசாத் ரவீந்திர நாத். அவர் கூறியுள்ளதாவது, “சென்னையைப் பொறுத்தவரை, பரிசோதனை அளவு கடந்த…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்காக ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம்…

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு…

சென்னையில் நள்ளிரவு முதல் பல இடங்களில் பரவலாக மழை…

சென்னை சென்னை நகரின் பல இடங்களில் நள்ளிரவு முதல் காலை 8 மணி மழை பெய்தது. இதனால் சாலைகளின் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக சென்னை மக்கள்…

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நடத்துவது கடினம்… மோடிக்கு கடிதம் எழுதும் பஞ்சாப் முதல்வர்

சண்டிகர்: கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நடத்துவது கடினம் என கூறியுள்ள பஞ்சாப் முதல்வர், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு…

ஊரடங்கு தளர்வு – மெக்ஸிகோவில் 3 மடங்கு அதிகரித்த மரண எண்ணிக்கை!

மெக்ஸிகோ சிட்டி: கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து, மெக்ஸிகோவில் கொரோனா மரண எண்ணிக்கை 3 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடான…

பணி இன்மையால் தினசரி சூரத் நகரில் இருந்து வெளியேறும் 6 ஆயிரம் தொழிலாளர்கள்

சூரத் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைரம் பட்டை திட்டும் பணி செய்யும் தொழிலாளர்கள் பணி இன்மையால் அங்கிருந்து வெளியேறுகின்றனர். நாடெங்கும் கொரோனா தாக்குதல் மிகவும் அதிகமாக…

வார ராசிபலன்: 10/07/2020 முதல் 16/07/2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலைமியில் வளர்ச்சி காண்பாங்க. ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் மதிப்பு உயரும். மருத்துவம், இரசாயனம், விஞ் ஞானம் போன்ற துறைகளைச்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – கொரோனாவை வென்ற ஜோகோவிக் பங்கேற்பாரா?

பெல்கிரேட்: கொரோனா பரவல் அதிகமுள்ள காரணத்தால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றுள்ளார் உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக். சமீபத்தில், குரேஷியாவில்…