Month: July 2020

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த மாநிலங்களுக்கு அதிகாரம் வேண்டும்… மத்தியஅரசுக்கு எடப்பாடி கடிதம்…

சென்னை: கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த மாநிலங்களுக்கே அதிகாரம் வழங்க வேண்டும் என மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். கல்லூரி இறுதியாண்டு…

ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள மீனவர்களையும் மீட்க வேண்டும்..தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள மீனவர்களையும் மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கையாக இந்தியா உள்பட உலகின்…

கொரோனா பரவலை தடுக்க ஆட்டோ டிரைவர்களின் அசத்தல் நடவடிக்கை…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர், டிரைவருக்கும், பயணிகளுக்கும் இடையே பிளாஸ்டிக் பேப்பரைக்கொண்டு மறைத்து அசத்தலாக நடவடிக்கை எடுத்துள்ளார். டிரைவரில்…

சாத்தான்குளம் சம்பவம்: காவல்துறை டார்ச்சர் குறித்த வீடியோவை நீக்கினார் பாடகி சுசித்ரா…

சென்னை: காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பாக டிவிட்டரில் பிரபலப்படுத்திய பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா, அந்த வீடியோ நீக்கி உள்ளார்.…

தண்ணீரில் மிதக்கும் திருமழிசை.. கண்ணீரில் மிதக்கும் வியாபாரிகள்… வீடியோ

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், பூந்தமல்லி அருகே தற்காலிக காய்கறி…

11/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. சென்னை யில் இன்று மட்டும் 1,205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை…

"முடிந்தவரை முயன்றோம்; ஆனால் தோற்றுப்போனோம்" – நினைவைப் பகிர்ந்த ஜடேஜா!

புதுடெல்லி: உலகக்கோப்பை அரையிறுதியில் வெற்றிபெறுவதற்கு இயன்றவரை போராடினோம். ஆனாலும், அது எங்களின் மோசமான நாட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது என்று உலகக்கோப்ப‍ை தோல்வி குறித்த கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்…

எப்போது களமிறங்கினாலும் என்னை நிரூபிப்பேன்: இளம் ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா!

சண்டிகார்: எதிர்வரும் நாட்களில் போட்டியில் பங்கேற்க எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் சாதிப்பதற்கு தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் 18 வயதான இந்தியாவின் இளம் ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா.…

டெஸ்ட் போட்டியில் இடமில்லை – சீறும் ஸ்டூவர்ட் பிராட்!

லண்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் எனக்கு இடமளிக்கப்படாததை நினைக்கையில், கோபமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது என்றுள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து அணியில்…

ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் – இந்திய வீராங்கனைகள் ஹரிகா, ஹம்பி தோல்வி!

பெங்களூரு: ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப், மூன்றாவது கிராண்ட் பிரிக்ஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திரங்கள் ஹம்பி, ஹரிகா தோல்வியைத் தழுவினர். பெண்களுக்கான ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் போட்டி,…