Month: July 2020

கல்லூரி படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம்… அமைச்சர் கே. பி. அன்பழகன்

சென்னை: தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான இணையதளம் ஓரிரு நாளில் தொடங்கி வைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர்…

13/07/2020: சென்னையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால்…

வேலூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்பட மாவட்டங்களில் கொரோனா நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று (12/07/20202) ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.…

பெங்களூரு : தனிமைப்படுத்தப்பட்ட 23000 பேர் அளித்த தவறான முகவரி

பெங்களூரு பெங்களூரு நகரில் வீட்டு தனிமையில் வைக்கப்பட்ட 23184 பேர் தவறான முகவரி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க வெளி மாநிலங்களில் இருந்து வருவோர்…

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்…

சென்னை: மக்கள் நெருக்கத்தால் சிக்கித்தவித்து வந்த கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை…

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டில்லி: சிபிஎஸ்சி 12வது வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தேர்வு முடிகள் வெளியிடப்பட்டுஉள்ளது. நாடு முழுவதும் இருந்து…

"வஞ்சப்புகழ்ச்சி" – கவிதை

வஞ்சப்புகழ்ச்சி கவிதை ◆ பா.தேவிமயில் குமார் ◆ சுனிதா வில்லியம்ஸ் சூப்பர் பெண்மணி ! கல்கத்தாக் காளியே கண்கண்ட தெய்வம் ! வில்லியம் சகோதரிகளை வெல்ல முடியுமா…

போலி சான்றிதழ் பயன்படுத்தி அரசு வேலை… ஸ்வப்னா சுரேஷை காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல்…

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தங்கக்கடத்தல் வழக்கில், உயர்அதிகாரிகள் சிக்கி உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் தில்லுமுல்லு அம்பலமாகி உள்ளது. அவரை…

கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி : ரஷ்யா தகவல்

மாஸ்கோ ரஷ்யாவில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது/ உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது. இங்கு…

நாளை தமிழகஅமைச்சரவை கூட்டம்… நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு?

சென்னை: நாளை நடைபெற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா…