Month: July 2020

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் ரூ. 75,000 கோடி முதலீடு: சுந்தர் பிச்சை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் நிறுவனம் ரூ. 75,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். அவர் இன்று…

'பப்ஜி' ஆட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல்… அமைச்சர் உதயகுமார்

சென்னை: இளைஞர்களிடையே மோகத்தை ஏற்படுத்தி உள்ள ஆன்லைன் விளையாட்டான பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தமிழக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை…

3தொகுதி இடைத்தேர்தல் எப்போது? தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பதில்

சென்னை: தமிழகத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள 3 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக…

கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனை பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த மருத்துவமனை பட்டியலில் இருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக,…

ஜம்முகாஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள்: 6 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை, 2 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தில் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக…

கொரோனா அச்சுறுத்தல் : வீடுகளில் நோய் பரிசோதனை கருவிகள் அதிகரிப்பு

சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோய் பரிசோதனைக் கருவிகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்று வருகிறது. தற்போது நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. இந்த…

ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீடு தொடர்பான மனு: ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஆணை

டெல்லி: மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு…

தமிழகம் : கொரோனா சிகிச்சை மைய பட்டியலில் இருந்து 23 மருத்துவமனைகள் நீக்கம்

சென்னை தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் 23 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 230 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையப்பட்டியலில் இடம் பெற்றன. இவை…

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு… கொலையா?

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை…

12-ம் வகுப்பு மறுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக +2 இறுதித்தாள் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு ஜூலை மாதம் 27- ஆம் தேதி அந்த தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி,…