Month: July 2020

ராஜஸ்தானில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை: பாஜக இன்று முக்கிய ஆலோசனை

ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையில் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் முதலமைச்சரான அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சராக…

கொரோனா நிதி நெருக்கடி: ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை நிறுத்தும் திருப்பதி தேவஸ்தானம்

திருமலை: நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடக்கக்கூடிய…

ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு கொரோனா உறுதியானதால் அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனிமைப்படுத்திக்கொண்டார். காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்…

கொரோனாவால் பலியானவர்களின் இறுதிச்சடங்கு: ரூ.15 ஆயிரம் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

அமராவதி: கொரோனாவால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

சம்மன், நோட்டீசுகளை வாட்ஸ் ஆப், டெலிகிராம் வாயிலாக அனுப்பலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வழக்குகளின், ‘சம்மன்’ மற்றும் நோட்டீஸ்களை சம்பந்தபட்டவர்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மற்றும் டெலிகிராம் வாயிலாக அனுப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமை…

கேரளாவில் கொரோனாவின் புதிய உச்சம்: இன்று மட்டும் 608 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தொடக்கத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக இருந்த கேரளாவில் சில வாரங்களாக…

வீடியோ வெளியிட்ட பெண் மீது நடிகை வனிதா போலீசில் புகார்..

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் வனிதா போலீசில் இன்று ஒரு புகார் அளித்தார். அதில், ’சூர்யா தேவி என்பவர்…

ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை

டெல்லி: ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறக்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக,…

ஃபுளோரிடாவில் கண்டறியப்பட்டுள்ள மூளையை அழிக்கும் அரிய, அமீபா தொற்று

புளோரிடாவில் ஒரு அரிய, மூளையை அழிக்கும் அமீபா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புளோரிடா சுகாதாரத் துறை இம்மாத தொடக்கத்தில் Naegleria fowleri – நெக்லீரியா ஃபோலெரி என்ற மூளையை…

மனிதர்களிடம் கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

டெல்லி: கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் வகையில் 1000 தன்னார்வலர்களிடம் 2 மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டி…